அமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா.. வெள்ளை மாளிகையில் பாதிப்பு 2ஆக உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளை மாளிகையில் இருவருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,21,707 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலி எண்ணிக்கை 78 ஆயிரமாக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,23,578 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ராணுவ விவகாரங்களை கவனிக்கும் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர் ஸ்பெஷல் போர்ஸ் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்.
இதையடுத்து நேற்று முன் தினம் அவசர அவசரமாக அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. அது போல் துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் துணை அதிபர் மைக் பென்சின் செய்தி தொடர்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெள்ளை மாளிகையில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications