அமெரிக்காவில் 7.9 லட்சம் பேருக்கு கொரோனா.. உலக அளவிலான பாதிப்பு 22,29,701ஆக உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்திருந்தது. உலகளவிலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
Recommended Video
அமெரிக்காவில் 7.9 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் 32,165 பேருக்கு மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 2535 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு, பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் 2,229,701 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் 1 லட்சத்து 90 ஆயிரம், இத்தாலியில் 1 லட்சத்து 72 ஆயிரம், பிரான்சில் 1 லட்சத்து 47 ஆயிரம், ஜெர்மனியில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications