ஹய்யோ ஹய்யோ.. சும்மா புர்ருன்னு.. கலகலக்க வைத்த டிரம்ப் வக்கீல்.. நடு ஹாலில் டர்புர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கியூலியானி வழக்கு விசாரணையின் இடையே தனது ஆசனவாயிலிருந்து துர்நாற்றம் வீசும் காற்றை வெளியேற்றினார். இது இணையதளத்தை சிரிப்புக்குள்ளாகியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும் ஜோ பிடனின் வெற்றியை இவர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக ஜோ பிடனால் அத்தகைய நிறைய வாக்குகளை பெறுவது சாத்தியமே இல்லை என்றும் ஜோ பிடன் ஏதோ மோசடி செய்தே தேர்தல் வெற்றியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை மிக்சிகனில் உள்ள லான்சிங்கில் நடைபெற்றது.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

அப்போது டிரம்ப் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். அப்போது ரூடி உணர்ச்சி பொங்க பேசினார். அந்த சமயம் பார்த்து அவரது ஆசனவாயிலிருந்து துர்நாற்றம் வீசும் காற்றை அவர் வெளியேற்றினார்.

டர்புர்

டர்புர்

இந்த புர்... என்ற சப்தம் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு மட்டுமல்ல, மைக்கில் ஒலித்ததால் கோர்ட் ஹால் முழுவதும் கேட்டது. எனினும் கொஞ்சம் கூட நிறுத்தாமல் தனது பேச்சை தொடர்ந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காற்று

ரூடி கியூலியானி உடலில் இருந்து காற்றை வெளியேற்றினார். அப்போது அவருடன் அமர்ந்திருந்த பெண் ஓரப்பார்வை பார்க்கிறார் என்றார் இந்த வலைஞர்.

காற்றுதானா

ரூடி நீங்கள் நிஜமாகவே காற்றை வெளியேற்றினீர்களா

உண்மையிலிருந்து நையாண்டியை இனி என்னால் சொல்ல முடியாது என்கிறார் இந்த வலைஞர்.

பெண் அதிர்ச்சி

ரூடி காற்றை வெளியேற்றியவுடன் அவருக்கு அருகே உட்கார்ந்திருந்த பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டுமே! அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரூடி அந்த நேரத்தில் அது போன்று செய்வார் என அந்த பெண் நினைக்கவில்லை. என்ன செய்வது ரூடிக்கு சுய கட்டுப்பாடு இல்லை என்கிறார் இந்த வலைஞர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+