அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
கான்சாஸ் நகரில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு டெக்யூலா கேசி பாரில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது அங்கிருந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் பிடிபடவில்லை. அவர் யார், எதற்காக இதை செய்தார் என தெரியவில்லை.
On scene near 10th and Central where officers responded to a shooting. 9 total people were shot 4 of the 9 are dead. We are told the suspect entered the bar Tequila KC and started shooting.
— Nick Starling (@NickStarlingTV) October 6, 2019
Police are still looking for the suspect. @41actionnews pic.twitter.com/5kwX69IkVF
அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடைபெறுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications