ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ட்விட்டர் புரொபைலில் அதிபர், துணை அதிபர் என மாற்றம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராகும் ஜோ பிடன், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிபர், துணை அதிபர் என உடனே மாற்றம் செய்துவிட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் வென்றுள்ளார். துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்.

ஆனாலும் தமது தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவராக இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். இன்னமும் தேர்தலே முடியவில்லை என அறிக்கை வெளியிட்டு ஆவேசப்பட்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

இதனிடையே ஜோ பிடன் தமது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபராக தேர்வு என மாற்றம் செய்துள்ளார். இதேபோல் கமலா ஹாரிஸும் துணை அதிபர் என மாற்றி இருக்கிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20-ந் தேதி ஜோ பிடன் பதவியேற்க உள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications