ஜோ பிடனுக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து சொல்லும் கமலா ஹாரிஸ் வீடியோ- செம வைரல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு துணை அதிபராகி இருக்கும் கமலா ஹாரிஸ் வாழ்த்து சொல்லும் வீடியோ வைரலாகி ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 3-ல் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வந்தது.
தற்போது 293 எலக்ட்டோரல் வாக்குகளைப் பெற்று ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன துணை அதிபர் என பல பெருமைக்குரியவராகிறார் கமலா ஹாரிஸ்.
We did it, @JoeBiden. pic.twitter.com/oCgeylsjB4
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
கமலா ஹாரிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், ஜோ பிடனுக்கு தொலைபேசியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழ்த்து சொல்லும் வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். நாம் சாதித்துவிட்டோம்.. அமெரிக்காவின் அதிபராகிறீர்கள் என கமலா ஹாரீஸ் வாழ்த்து சொல்லும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications