நியூயார்க் துப்பாக்கிச் சூடு!மன்ஹட்டனில் காவல் துறை அதிகாரி உள்பட 6 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் மன்ஹட்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அதிகாரி உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டால் சிலர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
நியூயார்க்கில் மன்ஹட்டனில் திங்கள்கிழமை மாலை (அமெரிக்க நேரப்படி) பார்க் அவென்யூவில் ஒரு தனியார் அலுவலகத்தின் அருகே யாரோ ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என புரியும் முன்னரே அந்த நபர் சுட்டுக் கொண்டே இருந்தார். அப்போது அங்கிருந்த போலீஸார் அவரை பிடிக்க முயன்றனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து போலீஸார், அந்த மர்மநபரை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரும் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நபரின் உடலை சோதனை செய்த போது அதில் இருந்த ஆவணங்களை வைத்து அவர் 27 வயது ஷானே டி தமுரா என்பது தெரியவந்தது. அவர் எதற்காக சுட்டார் என தெரியவில்லை. ஆனால் அவர் மட்டும்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
எனினும் வேறு யாரேனும் பின்னணியில் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவருடைய நோக்கம் என்ன, இவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications