அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு. நியூஜெர்சி தமிழ்ப் பேரவை வாழ்த்துகள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு. நியூஜெர்சி தமிழ்ப் பேரவை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் தாய்வழிப் பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். இவரது தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவராகவே கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டப்படுகிறார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்ற நிலையில் துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதலாவது பெண் துணை அதிபர். முதலாவது கறுப்பின துணை அதிபர். முதலாவது தமிழ் துணை அதிபர்.
கமலா ஹாரிஸுக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி தமிழ்ப் பேரவை வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications