அடுத்த சில மணி நேரம் தான் நாம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது.. ஜில் பிடன் வீடியோ
வாஷிங்டன்: அடுத்த சில மணி நேரம் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது: எனவே தயவு செய்து ஓட்டுப்போடுங்கள் என ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெல்லப்போவது தற்போதைய அதிபர் டிரம்பா அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனா என்பது நாளை தெரிந்துவிடும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடந்து வரும் நிலையில் ஜோ பிடனின் மனைவி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
This is it. Over the next few hours, we will decide our future. It's up to us.
— Dr. Jill Biden (@DrBiden) November 3, 2020
If you haven't voted yet, go to https://t.co/z26WaqpGLB to look up your polling place and polling hours. pic.twitter.com/DLshcM7JPR
அவர் தனது வீடியோவில், அனைவருக்கும் வணக்கம், இது தேர்தல் நாள். அடுத்த சில மணி நேரம் தான் நாம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. எனவே இதுவரை நீங்கள் ஓட்டுப்போடவில்லை என்றால் தயவு செய்து போய் ஓட்டுப்போடுங்கள்.உங்கள் வாக்குப்பதிவு மையம் எது வாக்களிக்கும் நேரம் என்ன என்பதை http://iwillvote.com என்ற தளத்தில் போய் பாருங்கள். நாம் அனைவரும் இதில் வெற்றி பெறுவோம். இதை நாம் அனைவரும் ஒன்றாக செய்வோம் என்று கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications