அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு... ஜோ பிடன் பரபரப்புக் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருப்பதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பரபரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பிறநாடுகள் மூக்கை நுழைக்க முயன்றால் அவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாஷிவில்லில் டிரம்புடன் நடத்திய நேரடி விவாதத்தில் ஜோ பிடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டிரம்ப் - ஜோபிடன் இடையே நடைபெற்ற நேரடி விவாதத்தின் விவரம் பின்வருமாறு;
- டிரம்ப் - தாம் சொன்ன காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி கண்டறியப்படும்
- டிரம்ப் - அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் கொரோனா உயிரிழப்புகள் தடுப்பு
- டிரம்ப் - ஜோ பிடனை போல் என்னால் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க முடியாது
- டிரம்ப் - கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம்
- ஜோபிடன் - கொரோனாவை கட்டுப்படுத்த முறையாக செயல்திட்டம் வகுக்கவில்லை டிரம்ப்
- ஜோ பிடன் - கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்து ஜனவரி மாதமே டிரம்புக்கு தெரியும்
- ஜோ பிடன் - நீங்கள் மட்டும் ஏன் மாஸ்க் அணிவதில்லை என டிரம்பிடம் கேள்வி
- ஜோ பிடன் - அமெரிக்க தேர்தலில் பிறநாடுகள் மூக்கை நுழைத்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்
- ஜோ பிடன் - ரஷியாவை பற்றி டிரம்ப் ஏன் வாய் திறக்க மறுத்து வருகிறார்
- ஜோ பிடன் -அமெரிக்க அதிபர் தேர்தல் ரஷியாவின் தலையீடு இருப்பது புரிகிறது
- டிரம்ப் - உங்கள் குடும்பத்தினரை போன்று நான் என்ன ரஷியாவில் இருந்து நிதி பெற்றேனா?
- டிரம்ப் - ரஷியாவில் இருந்து உங்கள் குடும்பத்தினர் பெற்ற பணம் குறித்து விளக்க வேண்டும்
- ஜோ பிடன் - ஒரு பைசா கூட நான் ரஷியாவில் இருந்து பெறவில்லை என டிரம்புக்கு பதில்
- ஜோ பிடன் - சீனா வங்கியில் கணக்குவைத்துக் கொண்டு சீனாவிடம் பணம் பெற்றிருக்கிறார் டிரம்ப்
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications