வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 6 மாகாணங்களில் 3-ல் ஜோபிடன் பிரகாசமான முன்னிலை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஸ்கான்சின் உள்ளிட்ட 6 மாகாணங்களில் 3-ல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பிரகாசமான முன்னிலையில் இருந்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னமும் மிஷிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா ஆகிய மாகாணங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் விஸ்கான்சினில் ஜோ பிடன் ஏறத்தாழ வெற்றி பெற்றுவிட்டார். இம்மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடனுக்கு மொத்தம் 16,30,541 வாக்குகளும் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு 16,10,007 வாக்குகளும் கிடைத்துள்ளன. இம்மாகாணத்தில் மொத்தம் எலக்டோரல் வாக்குகள் எண்ணிக்கை 10.
20 எலக்டோரல் வாக்குகளைக் கொண்ட பென்சில்வேனியாவில் இதுவரை ஜோபிடனுக்கு 32,62,869; டிரம்ப்-க்கு 32,85,445 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
6 எலக்டோரல் வாக்குகளைக் கொண்ட நெவாடா மாகாணத்தில் ஜோபிடன் 6,04,251 வாக்குகளையும் டிரம்ப் 592,813 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
16 எலக்டோரல் வாக்குகள் உள்ள மிஷிகனில் ஜோ பிடனுக்கு 27,95,714 வாக்குகளும் டொனால்ட் டிரம்ப்-க்கு 26,48,818 வாக்குகளும் கிடைத்துள்ளன.
16 எலக்டோரல் வாக்குகள் இருக்கும் ஜார்ஜியாவில் ஜோ பிடன் 2,446,211; டிரம்ப் 2,448,016 வாக்குகளை பெற்றிருக்கின்றனர்.
11 வாக்குகளைக் கொண்ட அரிசோனாவில் ஜோ பிடன் 15,32,062; டிரம்ப் 14,85,010 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
-
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications