அமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,41, 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,25,50,620 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,57,429 ஆகவும் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,72,869. அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சமாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் அமெரிக்காவில் 1,216 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் ஒரே நாளில் 51,922 பேருக்கும் இந்தியாவில் 39,567 பேருக்கும் ரஷ்யாவில் 27,100 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. பிரேசிலில் ஒரே நாளில் 563 பேரும் ரஷ்யாவில் ஒரே நாளில் 510 பேரும் இந்தியாவில் 467 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications