அமெரிக்காவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா; 2,825 பேர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளது. மேலும் 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 2,825 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6.5 கோடி ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் மொத்தம் 6,54,99,250 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்.

அதேநேரத்தில் உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது. உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் 15,10,834.
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 4,53,39,750. அமெரிக்காவில் ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் ஒரே நாளில் 2,825 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இத்தாலியில் ஒரே நாளில் 993 பேர்; பிரேசிலில் 776 பேர் பலி; மெக்சிகோவில் 800 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications