அமெரிக்காவில் ஓயாத கொரோனா சுனாமி- 24 மணிநேரத்தில் 1,80,061 பேருக்கு கொரோனா; 2,604 பேர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,80,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,41,72,770. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,85,717.

உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,44,25,013. உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு சுனாமி பேரலையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,80,061 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,604 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,41,06,379 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 2,76,969 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 52,248 ஆக இருந்தது. பிரேசிலில் ஒரே நாளில் 697 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 26,402 பேருக்கு கொரோனா உறுதியானது. ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 569 பேர் மரணித்துள்ளனர். மேலும் இத்தாலியில் 785 பேர் 24 மணிநேரத்தில் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications