உலகத்தரம் வாய்ந்த வசதிகள்.. பெங்களூர் அருகே பூர்வ Oakshire வழங்கும் பிளாட்கள்!
சொந்த இடம் வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும். அந்த கனவை கனவோடு விட்டுவிடாமல் நிஜமாக்கிக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது பூர்வ லேண்ட் நிறுவனத்தின் பூர்வா ஒக்ஷிரே.
34 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் இந்த பிரத்யேக 175 ஹவுஸ்களும் கவுண்டி தீம் பிளாட்களாக உள்ளன. கிழக்கு பெங்களூர் ஆவலஹல்லி சாலை ராமபுராவில் சொகுசான பிளாட்கள் உள்ளன.
கிரேட்டர் லண்டனின் கடந்தகால பெருமைக்கு சான்றளிக்கக் கூடியவகையில் உயர்தர வசதிகளை கொண்ட பிளாட்டை பூர்வ லேண்ட் கொண்டு வந்து இருக்கிறது.

ஆடம்பரமான வசதிகள்
மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் பழமையான லைஃப் ஸ்டைல் கொண்ட வாழ்க்கை முறை தொடங்கிய இடமாகவும் பசுமையான சூழலை கொண்டதாகவும் உள்ள இடம் பெங்களூர். கிழக்கு பெங்களூரில் உள்ள அவலஹல்லி மெயின் ரோட்டில் பூர்வ லேண்ட்டின் பிளாட் உள்ளது. நகர்புற சரணாலயம் போல உள்ள இந்த இடம் ஆடம்பரமான வசதிகளையும் கொண்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களை எளிதில் அணுகும் அளவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதேபோல், கல்வி நிறுவனங்கள், ஹெல்த்கேர் வசதிகள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் எளிதில் அணுகும் வகையில் உள்ளது.

இங்கு ஏன் நீங்கள் பிளாட்களை வாங்க வேண்டும்?
* ஆங்கிலேய கவுண்டி போன்ற டிசைன் கொண்ட தனித்துவமான பிளாட்கள்
* ஆவலஹல்லி சாலை ராமபுராவில் சொகுசான பிளாட்கள்
* பெங்களூரு விமான நிலையத்தை எளிதில் சென்றடைய முடியும்
* குடியிருப்பு மற்றும் கமர்ஷியல் பிளாட் ஆப்ஷன்கள்
* 519 முதல் 4,129 சதுர அடி பரப்பளவு என 175 மனைகள்
* 34 ஏக்கர்
* 30 க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் மற்றும் ஆடம்பர கிளப்கவுஸ்கள்
* 6 ஏக்கருக்கு பசுமையான திறந்த வெளிகள்
* ரூ. 81.83 லட்சத்தில் இருந்து பிளாட்கள் விலை தொடங்குகிறது.

இங்கிலாந்து அரச கட்டமைப்பு சூழல்
34 ஏக்கர் பரப்பளவில் பர்ந்து விரிந்து இருக்கும் இந்த பிரத்யேக 175 ஹவுஸ்களும் கவுண்டி தீம் பிளட்களாக உள்ளன. இங்கிலாந்து அரச கட்டமைப்பு சூழலை உள்வாங்கும் வகையில் பூர்வ லேண்ட் நிறுவனத்தின் பூர்வா ஒக்ஷிரே அமைந்துள்ளது. 6 ஏக்கருக்கு திறந்த பசுமை வெளிகளை கொண்ட இந்த பிளாட்கள், மேஃபேர், கென்சிங்டன் மற்றும் பாடிங்டன் என 3 முக்கிய சுற்றுப்புற இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
உயர்தர உள்கட்டமைப்புடன் கூடிய
ஆடம்பரமான இந்த பிளாட்கள் 30 க்கும் மேற்பட்ட வசதிகளுடன் அழகிய தாவரங்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் என அருமையான சூழலை கொண்டதாக உள்ளது. எனவே, பூர்வ லேண்ட்டில் எந்த பிரச்சினையும் இன்றி உங்களுக்கு ஒரு இடத்தை சொந்தமாக்கி கொள்ளுங்கள். ஒவ்வொரு பிளாட்களும் பிரைம் லோகேஷன்களிலும் தெளிவாகவும் கவனமாகவும் ஆய்வு செய்யப்பட்ட டைட்டில்களுடன் உள்ளது. உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்டதோடு அப்ரூவ்டு செய்யப்பட்டதும் ஆகும். உயர்தர உள்கட்டமைப்புடன் கூடிய ஒரு சமூக வாழ்க்கை பயன்களை இந்த பூர்வ லேண்ட் வழங்குகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications