ரூ.1780 கோடி பரிசு... அள்ளித்தரும் மெகா மில்லியன் லாட்டரி ஜாக்பாட் வெல்ல செம வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1780 கோடி ரூபாய் ஜாக்பாட்டை வெல்வதற்கான அரிய வாய்ப்பு உங்களுக்கு தேடி வருகிறது.. வீட்டில் இருந்தபடியே லாட்டரியில் நீங்கள் ஜாக்பாட் பரிசை இந்த வாரம் வெல்ல முடியும்.

தி அமெரிக்கன் மெகா மில்லியன் லாட்டரி நிறுவனம் இந்த வாரம் உலகின் மிகப்பெரிய பரிசுத்தொகையான 17.8 பில்லியன் ரூபாயை ஜாக்பாட்டாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒருவர் இந்த ஜாக்பாட் தொகையை எளிதாக வெல்ல முடியும்.

வீட்டில் இருந்தபடியே பல மில்லியன் பரிசு தொகையை வெல்ல முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?நம்புங்கள்.. உங்களால் வீட்டில் இருந்தபடியே, அமெரிக்காவில் வசிக்காமல் அமெரிக்க லாட்டரியில் பல கோடிகளை வெல்ல முடியும். இதற்காக நீங்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.

இந்தியாவில் இருந்தபடியே 17.8 பில்லியன் டாலர் மெகா மில்லியன் லாட்டரியை நீங்கள் வெல்ல முடியும். நாளை நடக்கும் குலுக்கலில் நீங்கள் இந்த பரிசை வெல்ல வாய்ப்புள்ளது. மெகா மில்லியன் லாட்டரியை வாங்கி, அதை எப்படி விளையாட வேண்டும்.

எப்படி செயல்படும்?

1. லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் Lottosmile.in. இணைய பக்கத்தில் சைன் - இன் செய்யுங்கள்.
2. லோட்டோஸ்மைல் (LottoSmile) பக்கத்தில் இருக்கும் மெகா மில்லியன், பவர் பால் அல்லது 45 விதமான லாட்டரிகளை ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்கு பிடித்த எண்களை வைத்து லாட்டரியை தேர்வு செய்யுங்கள் அல்லது கணினி கொடுக்கும் எண்ணை தேர்வு செய்யுங்கள்.
4. எத்தனை லைன்கள் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்பதை அதில் குறிப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
5. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யுங்கள். இதன் மூலம் போட்டியில் நீங்கள் பரிசை வெல்ல முடியும்.

இந்தியாவில் இருக்கும் மக்கள் எங்கள் லாட்டரியை விளையாடுவது சந்தோசம் அளிக்கிறது என்று லோட்டோஸ்மைல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆட்ரியன் குர்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதில் எப்படி லாட்டரி வாங்குவது என்று ஆட்ரியன் கூர்மன்ஸ் விளக்கி உள்ளார். அதில், உங்களுக்காக லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் ஏஜென்ட் அமெரிக்காவில் ஒரு லாட்ரியை வாங்குவார். இதற்கு பதிலாக நீங்கள் சிறிய அளவில் பரிவர்த்தனை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவில் வாங்கப்பட்ட லாட்டரியில் ஸ்கேன் காப்பி உங்களுக்கு அளிக்கப்படும். நீங்கள் வெற்றிபெற்றால் பரிசு தொகை மொத்தமும் கமிஷன் இன்றி மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும்.இதற்கு முன் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஆஸ்திரியாவில் லோட்டா விளையாடி இரண்டாம் பரிசை வென்றார். 2018ல் இவருக்கு 32161 யூரோ வழங்கப்பட்டது. அதன்பின் பல இந்தியர்கள் இதில் சிறிய சிறிய தொகைகளை வென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் ஒருவர் ஜாக்பாட் வெல்லவும் வாய்ப்புள்ளது. இந்த முறை மெகாமில்லியன் மூலம் நீங்கள் ஜாக்பாட் வாங்கலாம்.

நீங்கள் வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?

நீங்கள் வென்ற பரிசுத்தொகையில் வரி போக மீதம் உள்ள பணம் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல் நீங்கள் வசிக்கும் நாட்டின் வரியை பொருத்தும் சில தொகை குறையும். ஆனால் லோட்டோஸ்மைல் நிறுவனம் கமிஷன் எதையும் எடுத்துக்கொள்ளாது.

நீங்கள் வெற்றிபெற்ற சிறிய அளவிலான லாட்டரி பரிசுகளை உங்களின் கணக்கிற்கே லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனம் கொடுத்துவிடும். லாட்டரி நிறுவனத்திடம் இருந்து வந்தவுடன் அதில் சிறிய தொகை உடனே உங்களின் லோட்டோஸ்மைல் (LottoSmile) கணக்கிற்கு வந்துவிடும். ஆனால் ஜாக்பாட் பரிசை நீங்கள் நேரில் வந்துதான் வாங்க வேண்டும். பெரிய தொகைகளை நீங்கள் வாங்குவதற்கு தேவையான உதவிகளை லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனம் செய்து தரும். லாட்டரி வெல்வது என்பது அதிர்ஷ்டம் சார்ந்தது.

உலகம் முழுக்க 6 மில்லியன் மக்களுக்கு அதிகமானோர் லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் இந்த லாட்டரிகளை வாங்கி 100 மில்லியன் டாலர் வரை வெற்றிபெற்றுள்ளனர். பனாமா நாட்டை சேர்ந்த ஆரா டி என்பவர் இந்த லோட்டோஸ்மைல் (LottoSmile) தளத்தில் அதிக தொகை வென்றவர் ஆவார். இவர் 2017ல் புளோரிடா லோட்டோஸ்மைல் (LottoSmile) போட்டியில் 30 மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றார்.

லோட்டோஸ்மைல் (LottoSmile) ,மூலம் மெகா மில்லியன் லாட்டரியை நீங்கள் எளிதாக வெல்ல முடியும். இது 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே. குறித்த கூடுதல் தகவல்களுக்கு Lottosmile.in பக்கத்திற்கு செல்லவும்... உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்து இருக்கிறது.. அதை பெற்றுக்கொள்ள தயாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+