பஜாஜ் பைனான்சின் இன்ஸ்டண்ட் லோன் ஐ தேர்ந்தெடுப்பதற்கான ஐந்து காரணங்கள்.. இதை படிங்க!
சென்னை: இன்ஸ்டண்ட் லோன்கள் விரைந்து வழங்கப்படுவதாலும் அதற்கான ஆவணப்படுத்தல்கள் குறைந்த அளவிலேயே தேவைப்படுவதாலும் ஒரு சிறிய மற்றும் குறிப்பிடத்தக்கஅத்தியாவசிய செலவுகளை சமாளிக்க அது ஒரு உகந்த விருப்பத்தேர்வாக அமைகிறது.
வாழ்க்கையின் நிலையற்ற தன்மை நம்மை திடீரென்று தாக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிறைந்த இந்த உலகில் எதிர்பாராத நிதித் தேவைகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை நாம் கொண்டிருப்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. அவ்வாறான செலவுகள் ஒரு அவசரகால மருத்துவ செலவாகவோ அல்லது வீட்டு சீரமைப்பு செலவாகவோ எதுவாக இருந்தாலும் அதற்கான நிதியை விரைவாகவும் நம்பகமாகவும் அணுகும் ஒரு வசதியைக் கொண்டிருப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தும் .

உடனடி நிதித்தேவைகள் உள்ள தனிநபர்களுக்கு நடைமுறைக்குகந்த வகையில் எளிய வாய்ப்பாக இன்ஸ்டண்ட் லோன்ஸ் உருவெடுத்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் போன்ற கடன் வழங்குனர்கள் உடனடி செயலாக்கம் மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை போன்ற பல்வேறு பலன்களுடன் கூடிய இன்ஸ்டா பெர்சனல் லோன் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். எதிர்பாராத மற்றும் அவசரகால நிதித்தேவைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த வகையான கடன் திட்டங்கள் தடையற்ற மற்றும் வசதியான தீர்வுகளை அளிக்கிறது.
பஜாஜ் இன்ஸ்டா பெர்சனல் லோன் ஐ பெறுவதற்கான ஐந்து காரணங்கள் இங்கே:
இந்த வழங்கலுக்கு வெறும் 2 கிளிக்குகள் போதும்: நீங்கள் பெறக்கூடிய கடன் தொகையை அறிந்து கொள்ள ஒரு முழுமையான விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எதையும் நீங்கள் பின்பற்றத் தேவையில்லை. தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இருவருமே தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஐ வழங்கி அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம். வீட்டை விட்டு வெளியேறத் தேவையில்லாமல் வசதியாக வீட்டிலிருந்து கொண்டே ஒரு சில நிமிடங்களுக்குள் நிதியை உங்களால் அணுகமுடியும் உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை எங்கள் pre-approved personal loan offer வலைத்தளத்திற்கு வருகை தந்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்
உடனடி செயலாக்கம்: விரைந்த செயலாக்கம் மற்றும் அதிரடி நிதி வழங்கல்களுக்கு இன்ஸ்டா பெர்சனல் லோன் பெயர் பெற்று விளங்குகிறது. உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை அல்லது அதற்குக் குறைந்த ஒரு தொகையை தேர்ந்தெடுக்கும் ஒரு இணக்கமான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. முன்னதாகவே வாடிக்கையாளரின் கடன் தகுதியை மதிப்பீடு செய்யும் நடைமுறைகளுக்கு நாம் நன்றி பாராட்டவேண்டும், இதன் மூலம் குறிப்பிடத்தக்கவகையில் விரைந்து செயல்படுத்தப்பட்டு கடன் பெறும் அனுபவத்தை தடையற்றதாகவும் மற்றும் செயல்திறன் மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
குறுகிய காலத்தில் விரைந்து வழங்கப்படும்: " ஈடு இணையற்றவகையில் குறுகியகாலத்தில் வழங்கப்படுவதால் இன்ஸ்டா பெர்சனல் லோன் ஒரு தனிப்பட்ட சிறப்பு மிக்க நிலையில் உள்ளது. கடன் தொகை 30 நிமிடத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் மிகக் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும். அவசரமான நிதித் தேவைகளின் போது இந்த உடனடி கடன் வழங்கல் ஒரு விரைவான மற்றும் பிரச்சினையில்லாத தீர்வுகளை வழங்குவதால், நிதியுதவியை உடனடியாக அணுகவேண்டிய தேவை உள்ளவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த தேர்வாக அமையும்.
வருமான சான்றுகள் தேவையில்லை*: பஜாஜ் ஃபைனான்ஸ் இன் தற்போதைய சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் வருமானச் சான்றுகள், வங்கிக்கணக்கு விவரங்கள், அல்லது KYC ஆவணங்கள் போன்றவை உட்பட எந்த ஒரு தாள் விண்ணப்ப நடைமுறைகளும் இல்லாமல் கடன் வசதியைப் பெறலாம். மேலும் கூடுதலாக இந்த முழு செயல்முறைகளும் முற்றிலும் வெளிப்படையாக நடைபெறுகிறது. அனைத்து பொருத்தமான கட்டணங்களும் கடன் விண்ணப்ப படிவத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு எங்கள் அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் காணக் கிடைக்கிறது.
நெகிழ்வான கடன் திருப்பிச் செலுத்தும் காலம்: இந்த அவசரகால கடன் தொகையைச் திருப்பிச்செலுத்துவதற்கான ஒரு வசதியான காலவறையை வழங்கி கடனைத் திருப்பிச்செலுத்த 63 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கால அளவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உதவுகிறது. இது கடனைத் திருப்பிச்செலுத்த உங்கள் பொருளாதார நிலைக்கு உகந்த ஒரு கால அளவுக்கு பொருத்தமாக அமைகிறது. மேலும் கூடுதலாக .பல்வேறு கடன்காலம் மற்றும் கடன் தொகைக்கான சமச்சீர் மாதாந்திர தவணைத் (EMI) தொகையை தீர்மானித்து முடிவெடுக்க நீங்கள் இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துவதின் மூலம் உங்களுக்கான கடன் திருப்பிச்செலுத்தும் திட்டத்திற்கான நன்கு தகவல் அளிக்கப்பட்ட முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுகிறது
நீங்கள் பஜாஜ் பைனான்சின் தற்போதைய வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் உங்களுக்காக காத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உடனே எங்கள் வலைத்தளத்திலுள்ள இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்குச் வருகை தந்து "செக் ஆஃபர்" என்பதைக் கிளிக் செய்யுங்கள் . உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் OTP ஐ பயன்படுத்தி உங்கள் சுய விவரத்தை சரிபாருங்கள்
புதிய வாடிக்கையாளர்களும் தங்களின் மொபைல் ஃபோன் எண்ணின் உதவியோடு அவர்களுக்கான பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா பெர்சனல் லோன் வழங்கலை சரிபார்த்துக் கொள்ளலாம். வழங்கப்படும் கடன் தொகையை ஏற்றுக்கொள்ள அல்லது அதற்குக் குறைந்த ஒரு தொகையை தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. சரிபார்ப்புக்காக சில ஆவணங்களை சமர்ப்பிக்க புதிய வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்
பஜாஜ் பின் சர்வ் வலைத்தளத்திற்கு இப்போதே விரைந்து செல்லுங்கள். உங்களுக்கான முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை இன்றே சரிபாருங்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications