Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு காத்து வேணுமா.. ஹேவல்ஸின் புதிய BLDC+ ஃபேனை ட்ரை பண்ணி பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: Havells நிறுவனம், நவீன வாழ்க்கை முறையை எளிதாக்கும் வகையில் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வீடுகளுக்கான சீலிங் ஃபேன்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் ஸ்டைலிஷ் டிசைன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சம்மருக்கு ஏற்ற வகையில் குளு குளு காற்றுக்காக BLDC+ ஃபேனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Brushless Direct Current என்பதன் சுருக்கம்தான் BLDC. அதாவது பழைய வகை AC ஃபேன்களுக்கு பதிலாக சிக்கனமான மின்சார பயன்பாடு, குறைந்த சத்தம், மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகிய அம்சங்களுடன் இந்த புதிய BLDC ஃபேன் வெளிவந்திருக்கிறது. இத்துடன் AC ஃபேன்களின் விலை குறைவுதான். ஆனால் அதிக மின்சாரத்தை அது உறுஞ்சுகிறது. மட்டுமல்லாது காயில் போவது, ரிப்பேர் ஆவது என பராமரிப்பு தொல்லை அதில் அதிகம். ஆனால் BLDC-ல் இந்த பிரச்சனை கிடையாது.

Havells trade

நீண்ட ஆயுள், ரிப்பேர் பிரச்சனை இல்லாதது, மின்சாரத்தை சேமிப்பது என BLDC ஃபேன்கள் சிறப்பாக இயங்கும். இதில் பல மாடல்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுங்கள்.

மாடல்களும் சிறப்பம்சங்களும்

Albus Smart Sense Underlight BLDC+ Fan
லைட்பொருத்தப்பட்ட ஃபேன் மற்றும் MDF வுட் பிளேட்கள் கொண்ட ஃபேன்
அறையின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை உணர்ந்து வேகத்தை குறைத்தும் கூட்டியும் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஃபேன்கள்
ரிவரஸ் ரொட்டேஷன் மூலம் சூடான காற்றை வெளியேற்றும் அம்சம்
மூட் லைட்டிங் வசதி - நீங்களே ஒளியின் நிறம், அளவு மாற்றலாம்
Stealth Air BLDC+ Fan
AI வசதி கொண்ட voice command அம்சத்துடன் வரும் ஃபேன் - இதற்கு இன்டெர்நெட் அவசியமில்லை
அதிவேக காற்றோட்டம் மற்றும் 360° ரிமோட் பயன்பாடு
Cera BLDC+ Fan
Halo-style லைட், பக்கவாட்டிலிருந்து ஒளிரும் அழகான விளக்கமைப்பு
100% copper BLDC+ மோட்டார், நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த சத்தம்
Sleep, Mop முறை, மற்றும் தானியங்கி டைமர் வசதிகள்
Epic Signia BLDC+ Fan
fan வேகம், மோட் போன்றவை தெளிவாக காட்டும் LED டிஸ்ப்ளே
30W மோட்டார், குறைந்த மின்சாரம், அதிக காற்றோட்டம்

ஏன் இந்த வகை ஃபேன்கள் முக்கியம்?

இந்தியாவில் ஃபேன்களின் பயன்பாடு பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் குளிர் காலத்தில் சூடான காற்று அவசியமாக இருக்கிறது. அந்தவகையில் இந்த ஃபேன்களில் ரிவர்ஸ் வசதி இருக்கிறது. எனவே ஃபேன் பின்னோக்கி சுழன்று சூடான காற்றை கீழே கொண்டு வரும். எனவே எல்லா காலநிலைக்கும் இந்த வகை ஃபேன்களை பயன்படுத்த முடியும்.

இந்த ஃபேன்கள் பற்றி மேலும் அதிகமாக அறிய https://havells.com/bldc-plus-fans எனும் இணையத்தில் தேடவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+