13 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுக டூ கோட்டை கொத்தளம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை பயணம்
சென்னை: 1966ஆம் ஆண்டு முதல் தனது 13வது வயதில் இருந்து திமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்தி, பிரச்சாரங்கள் மேற்கொண்டு கழக பணி ஆற்றி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

1967 - கோபாலபுரம் இளைஞர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அழைத்து நடத்திய பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக மேடையில் உரையாற்றினார்.
1974 - கழக பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார்.
1976 - மிசா சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைபட்டார்.
1985 - திமுக இளைஞரணி செயலாளராக தேர்வானார்.
1989 - தொடர்ந்து 3 முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ பொறுப்பேற்றார்.
1996 - சென்னை மாநகர மக்கள் தேர்வு செய்த முதல் மேயராக பொறுப்பேற்று மீண்டும் வென்று 2002 ஆம் ஆண்டு வரை மேயர் பணியாற்றினார்.
2003 - கழக துணைப்பொதுச்செயலாளராக தேர்வானார்.
2008 - கழக பொருளாளர் பொறுப்பேற்றார்.
2009 - தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக தேர்வு.
2011 - கொளத்தூர் தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக தேர்வு.
2016 - மீண்டும் கொளத்தூர் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.
2017 - கழக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
27-08-2018 - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்றார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications