ஏகப்பட்ட ஆஃபர்கள்.. லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் நவராத்திரி சிறப்புச் சலுகைகள்.. நோட் பண்ணுங்க
கோயம்புத்தூர்: இந்த நவராத்திரியில் உங்கள் இல்லத்தைப் புது ஒளியில் பிரகாசிக்கச் செய்ய லுலு ஹைப்பர்மார்க்கெட், கோயம்புத்தூர் பெரும் சலுகைகளுடன் உங்களை வரவேற்கிறது. பண்டிகைக் காலத்தை மேலும் சிறப்பாக்க தள்ளுபடிகளும், புதிய கலெக்ஷன்களும் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் ஜிஎஸ்டி விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி மிகப்பெரிய தள்ளுபடிகள் - பண்டிகை ஷாப்பிங்கை சிறப்பாக்குங்கள்! : 02 அக்டோபர் 2025 வரை.

இந்த பண்டிகை காலத்தில், மளிகைப் பொருட்கள் - பண்டிகைக்குத் தேவையான அனைத்தும் சிறப்பு விலையில் கிடைக்கும்.
ஹோம் லினன் & ஹோம் டெக்கர் - உங்கள் இல்லத்தை அழகுபடுத்த புது வரவுகள் உள்ளன.
சமையலறை மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் - ஜிஎஸ்டி விலை குறைப்புடன் கூடுதல் சேமிப்புகள்.
| உடைகள் - பண்டிகைக் கலெக்க்ஷனில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும்.

| பூஜை பொருட்கள் - தீபம், மணி, அகர்பத்தி, கற்பூரம் போன்றவை ஒரே இடத்தில் கிடைக்கும்.
லுலுவில் ஷாப்பிங் செய்வதால் வாடிக்கையாளர்கள் தரமான பொருட்களைச் சிறந்த விலையில் பெறுவது அல்லாமல், ஜிஎஸ்டி விலை குறைப்பால் கூடுதல் சேமிப்பையும் மகிழ முடியும். இதனால் உங்கள் நவராத்திரி பட்ஜெட் இன்னும் சுலபமாகி, குடும்பத்துடன் மகிழ்ச்சியான ஷாப்பிங்கை கொண்டாடலாம்.
Q "கோயம்புத்தூர் மக்களுக்கு நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட சிறந்த ஆபர்கள் வழங்கப்படும்.

இடம்: லுலு ஹைப்பர்மார்க்கெட், லட்சுமி மில்ஸ், கோயம்புத்தூர்
நாட்கள்: 23-09-2025 முதல் 02-10-2025 வரை

இந்த நவராத்திரியில், உங்கள் குடும்பத்துடன் லுலுவிற்கு வருகை தாருங்கள். சிறந்த விலையில், சிறந்த தரம் - பண்டிகை ஷாப்பிங்கை இன்னும் சிறப்பாக்குங்கள். நவராத்திரி ஸ்பெஷல் லுலுவில் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications