நம்பிக்கையின் பாரம்பரியத்தில்.. புதிய அத்தியாயம்! இப்போது இராஜபாளையத்தில் GRT ஜுவல்லர்ஸ்
விருதுநகர்: ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இராஜபாளையத்தில் தனது 67வது ஷோரூமை திறந்தது. 60 வருடங்களுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையை வென்று வரும் இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், தனது 67வது ஷோரூம், முடங்கியார் ரோடு இராஜபாளையத்தில் பிரம்மாண்டமாகத் திறந்து வைத்துள்ளது.
இந்த புதிய ஷோரூமில் திருமண நகைகள் பிரிவை மையமாகக் கொண்டு தங்கம் மற்றும் வைர நகைகளின் புதிய டிசைன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு வெள்ளி நகைகள், பூஜை செட்கள், டின்னர் செட்கள் உள்ளிட்ட அழகிய வெள்ளிப் பொருட்களின் ஏராளமான கலெக்ஷன்களும் காட்சியமைக்கப்பட்டுள்ளன.

1964 முதல் சிறந்த கைவினைத் திறன், காலத்தைக் கடக்கும் வடிவமைப்புகள், தூய்மை மற்றும் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளமாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் விளங்கி வருகிறது.
தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நவரத்தின நகைகளின் அற்புதமான கலெக்ஷன்களுடன், தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் விருப்பமான நகை நிறுவனமாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தொடர்ந்து விளங்கி வருகிறது.
புதிய ஷோரூமில் காலடி எடுத்து வைக்கும் தருணத்திலேயே நேர்த்தியும் நவீன அழகும் கலந்த உலகை நீங்கள் அனுபவிக்கலாம். மணப்பெண்களுக்கான தங்க நகைகளின் மென்மையான பொலிவிலிருந்து வைர நகைகளின் கண்கவர் ஜொலிப்பு வரை ஒவ்வொரு நகையும் தனித்துவமான கலைப்படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக இடவசதி, மேலும் பல புதிய டிசைன்கள், அன்பான சேவை என வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களுடனும் இந்த ஷோரூம் அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை ஜிஆர்டியின் தூய்மையான நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்.
திறப்பு விழா சிறப்பு சலுகைகள்
இராஜபாளையம் ஷோரூம் திறப்பை முன்னிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
● தங்க நகைகள் வாங்கும் போது கிராமிற்கு ₹250 குறைவு
● பழைய தங்க நகை எக்ஸ்சேன்ஜின் மீது கிராமிற்கு ரூ.150 கூடுதல்,
● வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 12.5% குறைவு (சாலிடெர்கள் தவிர)
● வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு
● வெள்ளி நகைகளின் MRP- மீது 10% குறைவு
● ஜிஆர்டி கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி ஜுவல்லரி பர்ச்சேஸ் பிளானில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு பரிசுகள் உண்டு.
(இந்த சலுகைகள் தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் மற்றும் சாலிடெர்கள் நகைகளுக்கு பொருந்தாது. மேலும் பிற சலுகைகளுடன் இணைத்து பெற முடியாது).
திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்த பத்மநாபன் அவர்கள் நிர்வாக இயக்குநர், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கூறுகையில், "கடந்த 60 வருடங்களில் நாங்கள் எட்டிய ஒவ்வொரு சாதனையும் இறைவனின் அருளாலும், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் சாத்தியமானது. 67வது ஷோரூமின் திறப்பு, பல தலைமுறைகளாக உருவான அந்த உறுதியான உறவுகளின் பிரதிபலிப்பாகும். எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். 1964 முதல் எங்களை அடையாளப்படுத்தி வரும் அதே அர்ப்பணிப்புடன் அவர்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்."
திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குநர், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அவர்கள் கூறுகையில், "இது எங்களின் 67வது ஷோரூமாக இருந்தாலும் முதல் ஷோரூமைத் திறந்த நாளில் இருந்த அதே உற்சாகமும் பொறுப்புணர்வும் இன்றும் உள்ளது. எங்கள் வளர்ச்சிக்கு காரணமான பணியாளர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய ஷோரூமிற்கு வருகை தந்து இந்த இனிய தொடக்கத்தை கொண்டாடி திறப்பு விழா சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்." என தெரிவித்திருக்கிறார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications