ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் ஆடி ஆச்சரியம்.. இப்பவே ஷாப்பிங் பண்ணுங்க.. அதுக்கான காரணத்த அப்புறம் தேடுங்க!
சென்னை: 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், வாடிக்கையாளர்களின் மறக்க முடியாத தருணங்களில் ஓர் அங்கமாக விளங்குகிறது. நிகரில்லா தரம் மற்றும் ஈடில்லா கைவினைத்திறனுக்காக புகழ்பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்; தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் பலவிதமான விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் கைவினை வேலைப்பாடுகளால் உருவான நகைகளின் பிரம்மாண்ட தொகுப்பை பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆடி மாதம் அதற்கான விதிவிலக்கல்ல.
ஆடி மாதம் 'ஷாப்பிங்' இல்லாமல் ஒருபோதும் முழுமையடையாது. அதிலும் குறிப்பாக மிகவும் நம்பமான மற்றும் 'கைராசி' நகை நிறுவனமான ஜிஆர்டி ஜூவல்லர்ஸில், ஒவ்வொருவருக்கும் பிடித்த நகைகளை ஷாப்பிங் செய்யாமல் ஆடி மாதம் நிறைவடைவதில்லை. இந்த சிறப்பான மாதத்தை கொண்டாடும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் "ஆடி ஆச்சரியத்தை" வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.

இந்த சிறப்புமிக்க மாதத்தில் வாடிக்கையாளர்கள் ஜிஆர்டியில் ஷாப்பிங் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால், இந்த 'ஆடி ஆச்சரியம்' இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்குகிறது. வாடிக்கையாளரின் ஒவ்வாரு பர்ச்சேஸிற்கும், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஒரு நிச்சய பரிசை வழங்குகிறது*. எனவே ஷாப்பிங் செய்யும் எண்ணம் கூடுதலாக அதிகரிக்கிறது. மேலும் பழைய தங்க நகைகளை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக கிராம் ஒன்றிக்கு ரூ. 50-ஐயும் பெறுவார்கள், இது வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

இதுபற்றி ஜிஆர்டியின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வது எங்களின் முன்னுரிமை. ஒவ்வாரு ஆண்டும் ஆடி மாதத்தின் போது, எங்கள் ஷோரூம்களில் ஷாப்பிங் செய்து விட்டு வெளியேறும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இருமடங்காக்க நாங்கள் பரிசுககள வழங்குகிறோம். குறிப்பாக அவர்களின் திருப்தியே எங்களின் ஒரே குறிக்கோள் மற்றும் அதுவே ஜிஆர்டியில் ஆடி மாத ஷாப்பிங்கின் தனிச்சிறப்பு." என குறிப்பிட்டார்.

மேலும் இதைப் பற்றி ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "எங்கள் மிகப்பெரிய கலெக்ஷன்களில் ஒன்றை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆடி மாதம் என்ெது குடும்பங்கள் ஒன்று கூடி, ஷாப்பிங் பெய்து, ஒருவரையொருவர் பரிசுகளால் மகிழ்விக்கும் நேரமாகும். இந்த அன்பளிப்புகள் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் வழியாகும்." என்று கூறினார்.

-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications