லுலுவில் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது! அதிரடியாக பிளாட் 50% வரை தள்ளுபடி விற்பனை!
கோயம்புத்தூர்: எங்கள் வாடிக்கையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்தத் தீபாவளி சிறப்பு பரிசாக 'பிளாட் 50% விற்பனையை லுலு ஹைப்பர் மார்க்கெட் வழங்குகிறது.
இந்தப் பண்டிகைக் காலத்தில், இனிப்பு, காரம், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பாதி விலையில் லுலு வழங்குகிறது.

நமது லுலு-வில், தீபாவளிக்கென பிரத்யேக ஆடைகள் அறிமுகமாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு விருப்பமான ஆடைகளைத் தேர்வு செய்து சலுகை விலையில் வாங்கி தீபாவளியை மகிழ்ச்சி பொங்க கொண்டாடுங்கள்.

நான்கு நாள் மெகா சேல்- சிறந்த சலுகைகள், நள்ளிரவு விற்பனை மற்றும் இசைக்குழு நிகழ்ச்சிகளுடன் கோயம்புத்தூர் மக்களுக்கு மறக்க முடியாத ஒரு தீபாவளி ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இடம்: லுலு ஹைப்பர் மார்க்கெட், லட்சுமி மில்ஸ், கோயம்புத்தூர்
நாள்: அக்டோபர் 16 முதல் 19 வரை
நேரம்: காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை
விரைந்து வாருங்கள் - அதிக சேமிப்பு, அதிக மகிழ்ச்சி, லுலுவில் மட்டுமே!
விதிமுறைகளுக்கு உட்பட்டது.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications