No Onion No Tomato Chutney: வெங்காயம், தக்காளி இல்லாமல் சட்னி செய்யலாமா! 8 நிமிடம்தான் ஆகும்!
No Onion No Coconut Chutney recipe: வெங்காயம், தக்காளி, ஏன் தேங்காய் கூட இல்லாமல் ஒரு சூப்பரான சட்னியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இட்லி, தோசைக்கு வித்தியாசமாக தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்பதை யோசித்தே பாதி பொழுது போய்விடும். அதிலும் யூடியூப் பார்த்து எதையாவது செய்யலாம் என்றால் வெங்காயம் இருக்காது. இல்லாவிட்டால் தக்காளி பழம் இருக்காது.

இந்த இரண்டும் இருந்தாலும் தேங்காய் இருக்காது. இதனால் அட என்ன இது வாழ்க்கை.. என யோசித்து விட்டு மீண்டும் இட்லி மிளகாய் பொடி, எண்ணெய்யை தேடுவோம்.
ஆனால் வெங்காயம், தக்காளி, தேங்காய் இல்லாமல் ஒரு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் -1 டீஸ்பூன்
பூண்டு- 2- 3
புளி- சிறு துண்டு
காய்ந்த மிளகாய் 4- 5
வறுகடலை- அரை கப்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு வதக்கிவிட்டு பின்னர் வறுகடலை போட்டு 2 நிமிடங்கள் வறுத்துவிட்டு தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்தால் சூப்பரான சுவையில் சட்னி ரெடி!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications