Thoothuvalai chutney: தூதுவளை ரசம் சரி, தூதுவளை சட்னி சாப்பிட்டிருக்கீங்களா..சளியை அடியோடு விரட்டும்
Thoothuvalai chutney recipe: தமிழகம் முழுவதும் பலத்த மழை, குளிரான காலநிலை நிலவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்காவது சளி, இருமல் இல்லாமல் இருக்காது. சளியை விரட்டுவதில் தூதுவளைக்கு இணையேதுமே இல்லை. அந்த அளவுக்கு அதில் மருத்துவ குணம் உள்ளது. தூதுவளையில் ரசம் செய்து சாப்பிட்டிருப்பீங்க தோசை, இட்லி, சப்பாத்தி, ஆப்பம் என அனைத்திற்கும் அட்டகாசமான காம்போவாக இருக்கும் தூதுவளை சட்னி செய்யத் தெரியுமா.. இதோ உங்களுக்காகத் தான் ரெசிபி வாங்க பார்க்கலாம்.
தூதுவளை சட்னிக்கு தேவையான பொருள்கள்:
தூதுவளை இலை - 10
பூண்டு - 1 பல்
வரமிளகாய் - 1
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தூதுவளை சட்னி செய்யும் முறை:
1. தூதுவளை இலையை முதலில் நன்றாக அலசி வைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய், மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
3. அதில், அலசி எடுத்து வைத்துள்ள தூதுவளை இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வதக்கிய கலவை ஆறிய பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
5. இன்னொரு கடாயில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் அவ்வளவு தான் சூப்பரான தூதுவளை சட்னி தயார்.
அப்பறம் என்ன இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி என எதை செய்தாலும் தூதுவளை சட்னியை சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications