யார் இந்த கிருஸ்துமஸ் தாத்தா?
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய கலகலப்புகளில் ஒன்று கிருஸ்துமஸ் தாத்தா. சின்னக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, அவர்களைசந்தோஷப்படுத்துவதுதான் தாத்தாவின் முக்கிய வேலை என்ற கருத்து பெரும்பாலும் உள்ளது.
ஆனால் உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிருஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.
துருக்கியில் புனித நிக்கோலஸ் என்ற பாதிரியார் இருந்தார். இவர்தான் முதலாவது கிருஸ்துமஸ் தாத்தா ஆவார். துருக்கியில் 3 பெண்களைக் கொண்ட ஒரு குடும்பம்மிகுந்த வறுமை நிலையில் அவதிப்பட்டு வந்தததைப் பார்த்த நிக்கோலஸ் வேதனைப்பட்டார்.
அந்தப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் தந்தை வறுமையில் வாடியதை உணர்ந்த அவர் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். கிருஸ்துமஸ் தாத்தாகோலம் பூண்டார்.
அவர்களது வீட்டு புகை போக்கியின் வழியாக தங்க நாணயங்களை அவர் போட்டார். அதைக் கண்ட அவர்கள் இறைவன் தான் தங்களுக்கு உதவியதாகமகிழ்ச்சியடைந்தனர். நான் தான் உதவி செய்தேன் என்பதை அவர் கடைசி வரை சொல்லவில்லை. ஏழைக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தருவது தனதுகடமை என நினைத்தார்.
அந்த மகிழ்ச்சி இன்று வரை கிருஸ்துமஸ் தாத்தா மூலம் உலகெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications