கிருஸ்துமஸ் பாடல்கள்
Subscribe to Oneindia Tamil
ஜிங்கிள் பெல், ஜிங்கிள் பெல், ஜிங்கிள்ஸ் ஆல் திவே..
கிருஸ்துமஸை களைகட்ட வைக்கும் மற்றொரு அம்சம் கிருஸ்துமஸ் பாடல்கள் என அழைக்கப்படும் கரோல்ஸ்.
1843-ம் ஆண்டில்தான் இந்த கிருஸ்துமஸ் பாடல்கள் பிரபலமடைந்தன. ஆனால் 1823ம் ஆண்டிலேயே முதலாவது கிருஸ்துமஸ் தாத்தாவான புனித நிக்கோலஸ்கரோல்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
சார்லஸ் டிக்கன்சனின் கதைகளிலிருந்துதான் இந்தப் பாடல்கள் முதன்முதலில் எடுக்கப்பட்டன. கிளமன்ட் மோர் என்பவரும் பல கரோல்களைஇயற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications