மெர்ரி கிருஸ்துமஸ் !
Subscribe to Oneindia Tamil
கிருஸ்துமஸ் வாழ்த்து என்பது முதன் முதலில் 1843-ல் நடைறைக்கு வந்தது. ஜான் எல்காட் ஹார்ஸ்லி என்பவர் உலகின் முதலாவது கிருஸ்துமஸ் வாழ்த்துஅட்டையை உருவாக்கினார். அறிமுக ஆண்டிலேயே 1,000 கார்டுகள் வரை விற்றுத் தீர்ந்தது.
அமெரிக்காவில் 1875ல் கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் பிரபலமடைந்தன. வாழ்த்து அட்டைகள் இன்று கிருஸ்துமஸ் திருநாளின் மிக முக்கிய அம்சங்களில்ஒன்றாகி விட்டது.
கிருஸ்துமஸ் என்ற சொல்லுக்கு கிருஸ்துவின் விழா என்று பொருள். உலக ரட்சகர் என்று வர்ணிக்கப்படும் இயேசு பிரான் அவதரித்த இந்த திருநாளில் அவரதுஅன்பு வழியை, அகிம்சை வழியை, கருணை வழியை பின்பற்ற உறுதி கொள்வோம்.












Click it and Unblock the Notifications