கண் விழித்ததும் பார்க்கத்தக்கவை!
Subscribe to Oneindia Tamil
காலையில் கண் விழித்ததும் நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள் சிலர். சிலருக்கு தங்கள் முகத்தையே கண்ணாடியில் பார்த்தால்அன்றைய நாள் இனிய நாளாக அமையும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும்.
காலையில் கண் விழித்தவுடன் பார்க்கத்தக்கவை என்று பெரியவர்களால் வகுக்கப்பட்டுள்ள சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
கோவில் கோபுரம், பக்தர்கள், பெண்கள், நறு மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், கடல், சூரியன், வயல், கருங்குரங்கு, நரி, பொன்,நவரத்தினங்கள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், வலது உள்ளங்கை, மனைவி, குழந்தைகள், சிவலிங்கம்.












Click it and Unblock the Notifications