ஜெவின் தீபாவளி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
தீபாவளியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இந்த ஆண்டு மறம் ஒழிந்து அறம் தழைத்துள்ளது. அகத்தும், புறத்தும் உள்ள இருளை நீக்கி பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தமிழக மக்கள்நிடைபோட தீபாவளிப் பண்டிகை வழி வகுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா விடுத்துள்ள செய்தியில், தீபத் திருநாளாம் தீபாவளி முதல் தமிழக மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தை பெற இறைவனைவேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
வழக்கம்போல திமுக தலைவர் கருணாநிதி இந்த முறையும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications