தீபாவளி வெ(க)டி ஜோக்ஸ்
அம்பி: கங்கா ஸ்னானம் ஆச்சா?
தம்பி: மாமா செத்த இருங்கோ.. கங்காகிட்ட கேட்டு சொல்றேன்!
--
மருமகன்: என்ன மாமா, இந்த வெங்காய வெடி வெடிக்க மாட்டேங்குது?
மாமனார்: அது போன தீபாவளிக்கு செஞ்ச வெங்காய "போன்டா" மாப்ளே, எப்படி வெடிக்கும்?
--
டெளசர் பாண்டி: சட்டை புதுசா இருக்கே.. தீபாவளிக்கு எடுத்ததா?
ரவுசு பாண்டி: இல்லை எனக்கு எடுத்தது!
--
கபாலி: அங்க போறானே.. யார்டா அவன்?
கிச்சா: அவன் தான் "கேப்" மாரி!
--
பட்டாசு விற்பனையாளர்: இது அமெரிக்காவுக்காக தயாரிச்ச மத்தாப்புங்க!
வாங்க வந்தவர்: அப்படியா?
விற்பனையாளர்: ஆமாங்க.. இது "புஷ்"வானம்!
--
--அவர்: நான் சீனி வெடி மட்டும் வெடிக்கிறதே இல்லை
இவர்: ஏங்க?
அவர்: எனக்கு சுகர் இல்லியோ.. "சீனியே" சேர்க்கப்படாது, டாக்டர் சொல்லிட்டார்.
--
தீபாவளியும் மாப்பிள்ளை அழைப்பும்...
தலை தீபாவளியை வைத்து எத்தனை ஜோக்குகள்.. நம் வாசகர்களில் ஒருவரான ஆல்பர்ட் அனுப்பிய வெடி ஜோக் இதோ...
தந்தைமார்களுள் ஒருவர் தனது நண்பரிடம்,
இந்த வருஷம் தீபாவளிக்கு மூத்த மருமகனைத் தவிர மத்த மூணு மருமகன்களையும் வீட்டு விருந்துக்கு அழைச்சுட்டேன்என்றார்.
அந்த நண்பர் கோபமாகி, என்ன இது.. நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா? என்ன இருந்தாலும் அவர் உன் மூத்த மருமகன்.அவருக்காக இல்லாவிட்டாலும் மகளுக்காகவாவது உன் மருமகனை நீ தீபாவளிக்கு கூப்பிட்டிருக்கனும் என்றார்.
அவரை ஏற, இறங்க பார்த்த பெண்ணின் தந்தை சொன்னார், மூத்த மருமகன் போன வருஷம் தீபாவளிக்கு வந்தவர். திரும்பிப்போனாத்தானே கூப்பிடுறதுக்கு...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications