பிற்பகலில் துவங்கும் தை மாதம்
Subscribe to Oneindia Tamil
இந்த ஆண்டு தை மாதம் திங்கள்கிழமையன்று பிற்பகலில் தான் தொடங்குகிறது. மாத்யானிக காலத்தில் (மதியம்)உத்திராட நட்சத்திரத்தில் மிதுன லக்னத்தில், மகர ராசியில் பிறக்கிறது.
இந்த தை முதல் நல்ல மழை பெய்து சுபிட்சம் நிலவும். கலகங்களும் குறைந்து நிம்மதி நிலவும். பயிர் விளைச்சலும்அதிகரிக்கும்.
சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிப்பதையே பொங்கலாகக் கொண்டாடுகிறோம். இந்த மாதம் முதல்சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பயணிக்கும் என்பது நம்பிக்கை. இதனால், சூரியன் வடக்கில்இருக்கும்போது சூர்ய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications