பொங்கல் வைக்க நல்ல நேரம்
Subscribe to Oneindia Tamil
இந்த ஆண்டு பொங்கல் வைப்பதற்கு காலை 8 மணி முதல் 9 மணி உரிய நேரமாக உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
தை முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை சுக்லபட்சம் சதுர்த்தி, சதயம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 7.48 மணிக்கு தை மாதம்பிறக்கிறது.
அன்று காலை 8 மணிக்குள் புது அடுப்பு திறந்து 9 மணிக்குள் பொங்கல் பானை வைக்கலாம்.
மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சூரிய பகவானுக்கு பூஜை செய்து படையலிடலாம்.












Click it and Unblock the Notifications