ஆலயம் தொழுவது...
ஜடாயு தீர்த்தம்:
பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்றும் முயற்சியில் தனது சிறகுகள்வெட்டப்பட்டு இந்த இடத்தில்தான் விழுந்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவது மனதிற்கும், உடலுக்கும் நலம் பயக்கும் என கூறப்படுகிறது
ராமர் பாதம்:
கோவிலுக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில்
இந்த மலைமுகடு அமைந்துள்ளது. இங்கு இரண்டடுக்கு மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் ராமர்பாதம் சக்கரத்தில் காணப்படுவது இந்த இடத்தின் சிறப்பம்சமாகும். திரள் திரளாக பக்தர்கள்ராமர் பாதத்தை தரிசிக்க வருகிறார்கள்.
இந்த இடத்திலிருந்து பார்த்தால் ராமேஸ்வரத்தின் எழிலைக் காணலாம். இங்கு நின்று கொண்டுதான்ராமர் இலங்கைக்கு போகும் பாதை குறித்து யோசித்தததாகவும் அவர் அப்போது நின்றஇடத்தில்தான் ராமர் பாதம் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்:
இரண்டு பிரம்மோற்சவங்கள் ஆடி மாதமும், மாசி மாதமும் நடை பெறுகின்றன.
தை அமாவாசை ஜனவரி மாதம் கொண்டாடப்படுகிறது. மாசி சிவராத்திரி பிப்ரவரி மாதம்கொண்டாடப்படுகிறது. திருக்கல்யாணம் ஜுலை, ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது.
மகாளய அமாவாசை செப்படம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
பிரதோஷம் மே, ஜுன் மாதம் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி செப்டம்பர்,அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழா அரசின்சுற்றுலாத்துறையால் ஜனவரி மாதம் கொண்டாடப்படடுகிறது.
எப்படிச் செல்லலாம்:
பஸ் வசதி:
ராமேஸ்வரத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. ராமேஸ்வரம் ரயில்நிலையத்திலிருந்து ராமநாத ஸ்வாமி கோவிலுக்கும் முக்கிய இடங்களுக்கும் மினி பேருந்துகள் உள்ளன.நகருக்குள் செல்ல ஆட்டோ ரிக்ஷா வசதி உள்ளது.
ரயில் வசதி:
சென்னை, கோவை, மதுரை, திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
விமான வசதி:
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையம். இதுராமேஸ்வரத்திலிருந்து 174 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மதுரை வந்து அங்கிருந்து ரயில், பஸ்மூலம் ராமேஸ்வரத்தை அடையலாம்.
தங்கும் இட வசதி:
ஓட்டல் தமிழ்நாடு மற்றும் யூத் ஹாஸ்டல் (தொலைபேசி: 21277. ஃபேக்ஸ்: 21070). வாடகை 195ரூபாய் முதல் 500 ரூபாய் வரை
ஓட்டல் தமிழ்நாடு யூனிட்-2 (தொலைபேசி: 21071)
ஓட்டல் மகாராஜா .(தொலைபேசி: 21271)
ரயில்வே ஓய்வறை (தொலைபேசி: 212226). வாடகை 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை.
கோவில் தேவஸ்தான காட்டேஜ்கள். (தொலைபேசி: 21223, 21292.). தங்குவதற்கான வாடகை40 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை.
ராமநாத ஸ்வாமியை தரிசித்தால் தீராத குறைகளும் தீரும். மன அமைதி கிட்டும். வாழ்வில் வளம்பெற வாருங்கள் ராமேஸ்வரத்திற்கு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications