For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆலயம் தொழுவது...

By Staff
Google Oneindia Tamil News

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

  • திருப்பம் தரும் தென் திருப்பதி!

  • பழத்தால் உருவான பழம் நீ!

  • பாதம் பதித்த ராமர் தலம்

  • பிள்ளையார்! பிள்ளையார்!!
  • வணக்கம்.

    கோவில் இல்லாத ஊர் இல்லை. தமிழகம் மட்டும்தான் என்றில்லை. தமிழர்கள்இருக்கும் இடங்களிலும் கோவில்கள் இருக்கும்.

    தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒருவரலாறு. அந்த வரலாறு, படிக்க, படிக்க பக்தியை மட்டுமல்லாது, தமிழர்களின்கலாசாரத்தையும் சேர்த்து நமக்குக் கொடுக்கும்.

    இந்துக் கோவில்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பட்டமதத்தினருக்கும் அவர்களது அடையாளத்தை பறை சாற்றும் பல ஆலயங்கள், மசூதிகள்தமிழகத்தில் ஏராளம்.

    இந்தப் புதிய பகுதியில் தமிழகத்திலுள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள்,இஸ்லாமிய மசூதிகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    அடிக்கடி இங்கு வாருங்கள், ஆண்டவர்களைச் சந்தித்து அருள் பெறுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X