தியேட்டர்களில் கூடுதல் ஷோக்கள் !
Subscribe to Oneindia Tamil
ஒரு படம் பார்க்காம தீபாவளியா?...
முருக்கு, சீடை, அடை, உடை, டமார், புஸ்...சுக்கு இணையாக தீபாவளி என்றால் சினிமாவும் ஒரு அங்கமாகிவிட்ட நம் ஊரில்இந்த முறை, தீபாவளியையொட்டி தியேட்டர்காரர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை அள்ளி வழங்கியிருக்கிறது அரசு.
தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியாகும் புதிய திரைப்படங்களை, 7 நாட்கள் வரை தினசரி 5 காட்சிகள் வரை திரையிடஅனுமதி அளித்துள்ளது.
தீபாவளி நாளான 11ம் தேதியில் இருந்து இந்த ஸ்பெஷல் ஷோக்களைக் காட்டிக் கொள்ளலாம்.
அதன்படி 12,15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சியும் (அதாவது 4 காட்சிகள்), 11,13 மற்றும் 14 ஆகியதேதிகளில் மேலும் ஒரு கூடுதல் காட்சியும் (அதாவது 5 காட்சிகள்) காட்டிக் கொள்ளலாம்.
இது டூரிங் டாக்கீஸ்களுக்கும் பொருந்தும்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications