விநாயகர் ஸ்லோகம்
Subscribe to Oneindia Tamil
கஜானனம் பூத கனாதி சேவிதம்
கபித ஜம்பு பலசார பட்சிதம்
உமாசுதம் சோக வினாச காரணம்.
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகாத்துயரம் போம்
நல்ல குணமதிக மாமருகனை
கோபுரத்தின் மேலிருக்கும் செல்வக் கணபதியை தெழுதக்கால












Click it and Unblock the Notifications