ஆலயம் தொழுவது...
Subscribe to Oneindia Tamil
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
- திருப்பம் தரும் தென் திருப்பதி!
- பழத்தால் உருவான பழம் நீ!
வணக்கம்.
கோவில் இல்லாத ஊர் இல்லை. தமிழகம் மட்டும்தான் என்றில்லை. தமிழர்கள்இருக்கும் இடங்களிலும் கோவில்கள் இருக்கும்.
தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒருவரலாறு. அந்த வரலாறு, படிக்க, படிக்க பக்தியை மட்டுமல்லாது, தமிழர்களின்கலாசாரத்தையும் சேர்த்து நமக்குக் கொடுக்கும்.
இந்துக் கோவில்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பட்டமதத்தினருக்கும் அவர்களது அடையாளத்தை பறை சாற்றும் பல ஆலயங்கள், மசூதிகள்தமிழகத்தில் ஏராளம்.
இந்தப் புதிய பகுதியில் தமிழகத்திலுள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள்,இஸ்லாமிய மசூதிகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி இங்கு வாருங்கள், ஆண்டவர்களைச் சந்தித்து அருள் பெறுங்கள்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications