Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sankatahara Chathurthi Dates 2020 [சங்கடஹர சதுர்த்தி தேதிகள் 2020]

சங்கடஹர சதுர்த்தி என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் ஒரு சிறப்பான நாள். இந்த நாள் விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்தது. "சங்கடம்" என்றால் கஷ்டம், தொல்லைகள், தடைகள் என்று பொருள். "ஹர" என்றால் நீக்குவது என்று பொருள். அதாவது, நம்முடைய கஷ்டங்கள், தடைகள், சங்கடங்கள் ...

January 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜனவரி 13 மார்கழி 28 திங்கள்

February 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
பிப்ரவரி 12 தை 29 புதன்

March 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மார்ச் 12 மாசி 29 வியாழன்

April 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஏப்ரல் 11 பங்குனி 29 சனி

May 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மே 10 சித்திரை 27 ஞாயிறு

June 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூன் 9 வைகாசி 27 செவ்வாய்

July 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூலை 8 ஆனி 24 புதன்

August 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஆகஸ்ட் 7 ஆடி 23 வெள்ளி

September 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
செப்டம்பர் 5 ஆவணி 20 சனி

October 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
அக்டோபர் 5 புரட்டாசி 19 திங்கள்

November 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
நவம்பர் 4 ஐப்பசி 19 புதன்

December 2020 Sankatahara Chathurthi Dates

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
டிசம்பர் 3 கார்த்திகை 18 வியாழன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+