உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்குகிறதா? நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?
சென்னை: உங்கள் பெயர் A என தொடங்குகிறதா? அப்படி என்றால் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் சொல்கிறோம்.
குழந்தை பிறந்ததும் எந்த பெயர் வைக்கலாம் என தம்பதிகள் இணையதளத்தில் வலைவீசி தேடுவர். முதலில் சம்பிரதாயத்திற்கு கடவுளின் பெயரையோ தாத்தா, கொள்ளு தாத்தா பெயரையோ வைத்துவிட்டு பிறகு பள்ளிகளில் கொடுக்க ஸ்டைலாக பெயரை தேர்வு செய்வர்.

இதை குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கணக்கிட்டு அவருக்கு எந்த எழுத்தில் பெயர் வைத்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பதை ஜோதிடர்கள் கணக்கிட்டு சொல்வர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு எழுத்து உண்டு. பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றாற்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
குழந்தைக்கு பெயர் சூட்டில் பல விஷயங்கள் இருக்கிறது. எனினும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு A என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்கவே விரும்புவார்கள். ஏனென்றால் பள்ளிகளில் அகர வரிசைப்படி தங்கள் குழந்தையின் பெயர் முதலில் வரும் என்பதாலும் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பெற்றோர் இப்படி செய்கிறார்கள்.
இந்த A எனும் எழுத்து கோபுர வடிவத்தில் இருக்கும். இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு சிறிய வயதிலிருந்தே லட்சியம் இருக்கும். மற்ற குழந்தைகள விட இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். சுதந்திர மனப்பான்மையை விரும்புவார்கள். எல்லாவற்றிலும் தனித்து செயல்படுவதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
இவர்களுக்கு வில் பவர் அதிகம். ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்காக கடுமையாக உழைப்பார்கள். கோபுரம் எப்படி உயர்வாக இருக்கிறதோ அது போல் அந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்கப்பட்டவர்களும் தங்கள் வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் குவிப்பர்.
எந்த தோல்வி அடைந்தாலும் முயற்சிகளை செய்துக் கொண்டே இருப்பார்கள். எப்போதும் புரணி பேச மாட்டார்கள், தேவையில்லாத விஷயங்களிலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள். யார் யாரை பற்றி கூறுவதையும் கேட்க மாட்டார்கள். மிகப் பெரிய ஆளுமைத் தன்மை கொண்டவர்கள். எப்போதும் தனித்தே தெரிவார்கள். எந்த சூழலிலும் நெகிழ்வுத் தன்மை இவர்களிடம் கிடையாது.
காதல், திருமணம் என்பதில் கவனமாக இருப்பார்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை கொண்டவர்கள். இந்த எழுத்தில் தொடங்கி பெயர் வைத்தவர்கள் எல்லாம் பெரும் வரலாற்று சாதனை படைத்தவர்களாவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications