Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10 ஆயிரம் தான் பட்ஜெட்.. செம்ம மாஸான ஸ்மார்ட் போன்கள் இருக்கே.. இந்த லிஸ்ட்டை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 ஆயிரம் ரூபாய்க்குள் செம்மையான ஸ்மார்ட் போன் வாங்க வேண்டுமா? மார்க்கெட்டில் பயங்கரமான வரவேற்பைப் பெற்று வரும் லோ பட்ஜெட் ஹை-பெர்ஃபாமென்ஸ் போன்களின் லிஸ்ட்டை இங்கே பார்ப்போம்.

High performance latest smart phones with cheapest price

Samsung Galaxy M13: 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது சாம்சங்கின் கேலக்ஸி எம்13. விர்ச்சுவல் ரேம் வசதியுடன், இந்த போனின் ரேம் திறனை 12 ஜிபி வரை அதிகரிக்கலாம். இந்த போன் 50 MP ட்ரிபிள் கேமரா மற்றும் 8 MP செல்ஃபி கேமரா அமைப்புடன் 6.6-இன்ச் Full HD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 6,000 mAh பேட்டரியும் உள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் தற்போதைய ஆஃபர் விலை ரூ.9,199 தான்.

High performance latest smart phones with cheapest price

Redmi 12: 6.79 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி88 ப்ராசசர் மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. ஸ்டோரேஜை 1 டிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். 5,000 mAh பேட்டரி உடன் வருகிறது. இதன் ஆஃபர் விலை ரூ.9,999.

High performance latest smart phones with cheapest price

Poco C55: இந்த Poco ஸ்மார்ட்போன் பெரிய 6.71-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஃபோனில் பின்புறம் 50 MP டூயல் கேமரா மற்றும் 5 MP முன்பக்க கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. MediaTek Helio G85 ப்ராசசர் மூலம் இயங்குகிறது. மேலும், 5000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த போனை ரூ.9,190க்கு தற்போது வாங்கலாம்.

High performance latest smart phones with cheapest price

Realme narzo N53: 6.74 இன்ச் எல்.சிடி டிஸ்பிளேவுடன் செம ஸ்டைலான டிசைனுடன் வருகிறது ரியல்மீ நார்ஸோ என்53. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்ம் குவால்காம் ப்ராசசர் கொண்டு இயங்குகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.9,999 மட்டுமே.

High performance latest smart phones with cheapest price

Infinix HOT 30i: 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் செம ஹாட்டான மாடலாக ஹாட் 30i -யை அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். 50 மெகா பிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 5 எம்.பி முன்புற கேமரா உள்ளது. இது தவிர, MediaTek Helio G37 SoC ப்ராசசர் உடன் வருகிது. 5000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 90 Hz ரெஃப்ரெஷ்மென்ட் ரேட் உடன் கூடிய திரையைக் கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போனின் விலை ரூ.9,300.

High performance latest smart phones with cheapest price

Redmi 12C: 6 GB RAM, 64 GB ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 12சி மாடல் போன் இப்போது ரூ. 9,499க்கு கிடைக்கிறது. இந்த போனின் அம்சங்களைப் பொறுத்தவரை, இது 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 5000 mAh பேட்டரி உள்ளது. மேலும், 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+