அதிகமான ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சீரியல்கள்.. நடிகை ஷபானாவின் சீரியலுக்கு இந்த இடமா..!?
இந்த வருடத்தின் பத்தாவது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: முன்னணி சேனல்களில் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் பத்தாவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
புதியதாக ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியல் யாரும் எதிர்பார்க்காத இடத்தை பிடித்திருக்கிறது.
இனியா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

1. கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் போல அதே முதல் இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 10. 67 பெற்று இருக்கிறது.

2, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே இரண்டாவது இடத்தை இந்த வாரமும் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 10.38 பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த வாரம் 10. 15 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் கண்ணான கண்ணே சீரியல் இருந்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் இனியா சீரியல் இந்த இடத்தை பிடித்திருக்கிறது.

4, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் 9. 82 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 9.63 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6, Mr. மனைவி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகி ஷபானா நடித்து வருகிறார். புதிய சீரியலில் இந்த வாரத்தில் 9.03 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ஏழாவது இடத்தை பிடித்து வருகிறது. இந்த வாரத்தில் 8.25 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

8, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது தொடர்ந்து எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 6.56 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

9, கார்த்திகை தீபம் சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் 6.22 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரத்தில் 6.09 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications