டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள்.. போராடி முதலிடத்தை பிடித்த சீரியல்.. எதிர்பார்க்காத பல மாற்றங்கள்
டிஆர்பி யின் அடிப்படையில் 2023 வது ஆண்டின் ஐந்தாவது வாரத்தில் டாப் 10 சீரியல் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
சென்னை: சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற முன்னணி சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் இந்த வருடத்தின் ஐந்தாவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்றிருக்கிறது.
கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த பணத்தைப் போல சீரியல் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் பல வாரங்களாக இருந்த அதே முதலிடத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. இந்த வாரம் 10.72 பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

2, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 10.15 அளவைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3,சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் எப்போதும் போல மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 9.16 அளவை பெற்றிருக்கிறது.

4, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் நான்காவது இடத்தை 8.63 பெற்று பிடித்திருக்கிறது.

5, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த எதிர்நீச்சல் சீரியலும் கடந்த வாரத்தை போல ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 8.62 பெற்று இருக்கிறது. கண்ணான கண்ணே சீரியலுக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கும் இருக்கும் ஒரு பாயிண்ட் தான் வித்தியாசம் இருக்கிறது.

6, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஆறாவது இடத்தை 8.41 பெற்று பிடித்திருக்கிறது.

7, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலும் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 7.32 அளவை பெற்றிருக்கிறது.

8, பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த வாரத்தோடு முடிவடைந்த நிலையில் இந்த சீரியல் 7.56 பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.44 பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எப்போதும் போல பத்தாவது இடத்தை 6.28 பெற்று பிடித்திருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications