உடலுறவு விஷயத்தில் பிரச்சனை!? பப்லு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷீத்தல்.. வைரலாகும் பதிவு
சென்னை: நடிகர் பப்லு அவருடைய இளம் காதலியான சீத்தலை பிரிந்து விட்டார் என்ற செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
கடும் விமர்சனத்துக்கு உள்ளான பப்லு மற்றும் அவருடைய காதலி ஷீத்தல் உறவு முறிந்து விட்டதா என்பதை பற்றி பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பப்லு அதற்கு தெளிவான விளக்கம் கொடுக்காமல் சமாளித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னைப் பற்றி பரவி வரும் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தற்போதுள்ள இளைஞர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில நடிகர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் பப்லு. இவர் 57 வயதானாலும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் டயட் காரணமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வரும் இவர் உடைய இமேஜ் தற்போது சமூக வலைத்தளத்தில் டேமேஜ் ஆகி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
இதற்கு முக்கிய காரணமே பப்லுவின் வெளிப்படையான பேச்சு தான். சில மாதங்களுக்கு முன்பு பப்லு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்ற செய்திகள் பரவி வந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பெயரில் பப்லு அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம்.
நான் என்னுடைய முதல் மனைவியை பிரிந்து விட்டேன். என்னுடைய முதல் மனைவிக்கு நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும். என்னுடைய மகன் கூட இதைக் கேட்டு வருத்தப்பட்டான் ஆனாலும் எனக்கு என்னுடைய சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்களாக நான் என்னுடைய வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று பேசி இருந்தார்.
அதுபோல இந்த வயசில் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கேக்குதே என்ன செய்ய..? என்னுடைய மனைவி எனக்கு தராத விஷயங்களை ஷீத்தல் எனக்கு தருகிறாள். அதனால் எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாகவே பப்லு பேசியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பப்லு மட்டும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சேர்த்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி இணையத்தில் அதிகமாக எழுந்து வரும் நிலையில் இது குறித்து பல பேட்டிகளில் மழுப்பலாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் பப்லு உடல் தேவைக்காக மட்டும்தான் ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டார் என்று பிரபல பத்திரிக்கையாளான பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்திருந்தார்.அதுபோல ஷீத்தல் உடலுறவு தேவையை பப்லுவால் நிவர்த்தி செய்ய முடியவில்லை. வயசாகி விட்டதல்லவா அதனால் தான் ஷீத்தல் பிரிந்து விட்டார் என்றும் பயில்வான் பேசியிருந்தார்.

இப்படி தன்னைப் பற்றி பல வதந்திகள் பரவி வரும் நேரத்திலும் ஷீத்தல் இது குறித்து எந்த இடத்திலும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டிருப்பதோ எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதோ வாழ்க்கை இல்லை.... வாழ்க்கை வாழ்வதற்கு தான்.. என்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
இதன்மூலம் பப்லுவை பிரிந்ததற்கான காரணம் குறித்தும் அவர் தன்னைப் பற்றி இணைய பக்கத்தில் அசிங்கமாக பேசி வருபவர்களை குறித்தும் ஷீத்தல் வருத்தப்படவில்லை என்பது தெரிகிறது.அது மட்டுமல்லாமல் தன்னை பற்றி எவ்வளவு மோசமான விஷயங்கள் இணையத்தில் பரவி வந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று மறைமுகமாக ஷீத்தல் பதிலடி கொடுத்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications