ச்சீ வெட்கமா இல்லையா? ஷாப்பிங் போன இடத்தில் பப்லுவை திட்டிய புது மனைவி..அதற்குள் பிரச்சனையா?
சென்னை: நடிகர் பப்லு ஷாப்பிங் போன இடத்தில் செய்த செயலை பார்த்து அவருடைய மனைவி திட்டி இருக்கிறார்.
பெண்களின் உள்ளாடையை எடுத்து வைத்துக் கொண்டு பப்லு செய்த செயலை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஷாப்பிங் வீடியோவில் பப்லு செய்த அட்ரா சிட்டி தற்போது வைரலாகி வருகிறது.

வெள்ளி திரையில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் வில்லனாக நடித்து பிரபலம் அடைந்த பப்லு சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியலின் கதாநாயகனுக்கு இணையான அப்பா கேரக்டரில் நடித்திருந்தார்.
தன் மீது அதிகமான பாசம் வைத்திருக்கும் மூத்த மகள் தனக்கு ராசி இல்லை என்று கூறி அந்த மகள் மீது அதிகமான வெறுப்பை காட்டி வந்த அப்பாவாக நடித்திருந்த பப்லுவை ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்கள் திட்டி இருந்தாலும், கடைசியில் அவருடைய மகள் மீராவை புரிந்து கொண்ட ஒரு அப்பாவாக மாறிய பிறகு அவர் மீது அனுதாபம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவர் நடித்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் புதிய சீரியல்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் இவர் சமீபத்தில் தான் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய வயதை விட குறைவான சீத்த விஷயத்தை இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதுகுறித்து அதிகமான கருத்துக்களும் மீம்ஸ்களும் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அதையெல்லாம் கவலைப்படாத பப்லு தன்னுடைய புது மனைவியோடு அடிக்கடி வீடியோ எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவர் தன்னுடைய மனைவியோடு நான் ஒரு ஹோட்டலில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய youtube பக்கத்தில் புதியதாக வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கும் பப்லு அதில் பெண்களின் உள்ளாடை பிரிவில் உள்ளாடைகளை தொட்டு எடுத்து பார்த்தபடி இது எனக்கானது என்று நினைத்தேன் என்று நக்கலாக பேசிக் கொண்டிருக்க அதை கண்டு கடுப்பான அவருடைய மனைவி சீத்தல், சீ.... உங்களுக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்டு திட்டியபடி அந்த இடத்தில் இருந்து அவரை கூப்பிட்டு செல்கிறார்.
இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் வயதான காலத்தில் இதுவெல்லாம் தேவையா? தன்னுடைய வயதை மறைத்து தான் இளமையாக இருக்கிறோம் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக பப்லு எப்படி எல்லாம் செய்கிறாரா? என்று நெட்டிசன்கள் வழக்கம் போல கமெண்ட்களில் கலாய்த்து வருகிறார்கள்.
-
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
நடிகர் ஜனகராஜ்க்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து.. வாழ்க்கையே மாறி போச்சு.. நண்பர் பகிர்ந்த விஷயம் -
ரஜினி பற்றி பரவிய சர்ச்சை.. இதுதாங்க நடந்தது.. நானே நொந்து போயிட்டேன்.. வடிவேலு விளக்கம் -
‘முதல்வரையும் கேள்வி கேட்டீங்களா?’... விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா வைத்த செக்! புது பஞ்சாயத்து -
கருப்பு கதையின் பின்னால் ஹைகோர்ட் மகாராஜாவா?.. ஆர்.ஜே. பாலாஜி சொன்ன உண்மை.. இப்படியும் நடந்ததாம்! -
இயக்குநர் சேரன் வீட்டில் ஏற்பட்ட துயரம்.. தாயின் இழப்பால் கண்ணீரில் குடும்பம்.. பிரபலங்கள் ஆறுதல் -
OTT: பக்ரீத் விடுமுறைக்கு செம என்டர்டெயின்மென்ட்... தியேட்டரா? OTT-யா? இந்த படங்களும் ரிலீஸ் ஆகிறது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications