ரச்சிதாவிற்கு இரண்டாவது திருமணமா? அதுவும் இந்த நபரா? பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்
சென்னை: அடிக்கடி நடிகைகள் பற்றி கருத்து கூறி பரபரப்பு ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ரச்சிதா பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார்.
ரச்சிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ரச்சிதா இரண்டாவதாக காதலிக்கும் நபர் விஜய் டிவி சார்ந்த பிரபலம் தான் என பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் நடிகர்கள் பற்றி வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிதல்ல அது அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மாதிரி தான் பல நடிகைகள் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டு கொண்டு இருப்பவர் பயில்வான் ரங்கநாதன். அவர் நடித்து திரைப்படங்கள் பலவற்றில் பிரபலமானாலும் தற்போது youtube பக்கத்தில் பல நடிகர் நடிகைகள் பற்றி செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ரட்சிதா மகாலட்சுமி குறித்து சில தகவல்களை கூறி இருக்கிறார்.ரச்சிதா மகாலட்சுமி அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தினேஷ் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அதுபோல எங்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை பேசி தீர்த்துக்கொள்வது தான் இருவரும் மனம் விட்டு பேசினால் அது விலகி விடும் என்று விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்து வந்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் இப்ப வரைக்கும் தனித்தனியாக இருந்து வருவதாக தான் செய்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் கூட ரச்சிதா கார் வாங்கி இருந்தார்.அப்போதும் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். எந்த இடத்திலும் தினேஷ் குறித்து எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் பயில்வான் ரச்சிதா குறித்து அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.
ரச்சிதா விஜய் டிவியில் பிரபல சீரியல் இயக்குனரை தான் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications