பிரபுதேவா குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனையா? அண்ணன் தம்பிக்குள் வெடிக்கும் பூகம்பம்.. லீக்கான விஷயம்
சென்னை: டான்ஸ் மாஸ்டராகவும் நடிகராகவும் இருக்கும் பிரபுதேவாவின் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனை குறித்து அவருடைய கடைசி தம்பி நாகேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.அதில் குடும்பத்தில் பிரபுதேவாவின் பேச்சு படி தான் அனைவரும் நடக்கிறார்கள். அதற்கு காரணம் இதுதான்... என்று குடும்ப ரகசியத்தை நாகேந்திர பிரசாத் உடைத்திருக்கிறார்.
இந்த நிலையில் எல்லா அண்ணன் தம்பிகளுக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

நடிகர் இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என்று பல முகங்களை கொண்டுள்ள பிரபுதேவாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிரபு தேவாவின் வீட்டில் பிரபுதேவா மட்டுமல்லாமல் அவர்களுடைய தம்பிகளும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும், நடிகர்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரபுதேவாவின் கடைசி தம்பி பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்ப விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதில் தன்னுடைய அண்ணனுக்கு தான் வீட்டில் அதிகமான மதிப்பு இருக்கிறது. பொதுவா பணம் இருக்கிறவங்களை தானே இந்த சமுதாயம் மதிக்கும். அதுபோலத்தான் எங்க வீட்டிலேயும் பிரபுதேவா சொல்றதுதான் நடக்கும். அவர் சொல்றதை தான் எங்க அம்மா கேட்பார்கள். ஏன்னா அவர் நிறைய சம்பாதிக்கிறார்... இல்லையா? என்று கேள்வி கேட்டுக் கொண்டு, அதற்காக நான் பேசுவதை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
எல்லாத்துக்கும் பாசிட்டிவ் எனர்ஜியோடு தான் பார்க்க வேண்டும் என்று நாகேந்திர பிரசாத் கூறி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுபோல பிரபுதேவா தமிழ் சினிமாவில் மைக்கேல் ஜாக்கிசானாக கருதப்படுகிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதிலும் டான்சராக வருபவர்கள் இவரைத்தான் முன் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து பிறகு சோலோ சாங்கில் ஒரு சில திரைப்படங்களின் ஆடி பிறகு கதாநாயகனாக அடி எடுத்து வைத்து அதிலிருந்து திரைப்படங்களை இயக்கவும் தொடங்கியிருந்த பிரபுதேவா 90ஸ் கிட்ஸ் களில் பெரிய டாப் ஹீரோவாகவே வலம் வந்தார்.
அதிலும் சிம்ரன், ஜோதிகா, ரோஜா, மீனா போன்ற பல நடிகைகளோடு ஜோடி சேர்ந்து டான்ஸ் ஆடி டைரக்ஷன் பக்கமும் பிசியாக இருக்கிறார். இப்போது பாலிவுட் படங்களுக்கும் டான்ஸ் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரைப் பற்றி அவருடைய தம்பியை வெளிப்படையாக பேசி இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications