நெப்போலியன் மகன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. கேக் வெட்டி கொண்டாடிய அப்பா.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் நெப்போலியனின் 61 வது பிறந்தநாளை அவருடைய குடும்பத்தினர் பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள். மகன்கள் தனக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்து நெப்போலியன் கண்கலங்கி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் நெப்போலியன் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகும் போது இவருக்கு 27 வயதாக இருந்தாலும் அந்த நேரத்திலேயே 60 வயது முதிய வில்லன் கெட்டப் போட்டுத்தான் நடித்திருக்கிறார். அதிலும் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த அதிகமான திரைப்படங்களில் இவர் வயது முதிர்ந்த வில்லனாகவே நடித்தார்.

எஜமான் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நெப்போலியன் நடித்ததை 90ஸ் கிட்ஸ்கள் மறந்திருக்க முடியாது. அந்த திரைப்படத்தில் அவருடைய கேரக்டரை பார்த்து திட்டாதவர்களும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பலருடைய திட்டு வாங்கியிருக்கிறார்.
எஜமான் திரைப்படத்தில் அவர் நடித்த கேரக்டரால் அவருடைய மனைவியே அவரை திருமணம் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார் என்று நெப்போலியன் ஒரு பேட்டியில் கலகலப்பாக பேசியிருப்பார். ஒரு குழந்தையை அழித்தவனை நம்பி நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும் என்று மனைவி கேட்டதாகவும், அதற்க்கு குடும்பத்தினர் எல்லோரும் அது திரைப்படம் வேறு நிஜ கேரக்டர் வேறு என்று அவருக்கு புரிய வைத்து தான் திருமணம் செய்து கொண்டதாகவும் நெப்போலியன் பேசியிருப்பார்.
அதுபோல நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு தசை சிதைவு நோய் இருந்த நிலையில் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதால் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் ஐடி பிசினஸ் செய்து வருகிறார். சில மாதங்களாகவே நெப்போலியன் வீட்டு செய்திகள் அதிகமாக அடிபடுவதை பார்த்திருப்போம்.
நெப்போலியனின் மகன் திருமணம் என்றதும் அதிகமான விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்தது. தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருடைய வாழ்க்கைக்கு ஒரு துணை தேவை என்று நெப்போலியன் எடுத்த முடிவை பலர் பாராட்டி வந்தார்கள். சிலர் விமர்சித்து வந்தனர்.
ஆனாலும் தன்னுடைய மகனுக்கு ஒரு சிறந்த தந்தையாக நெப்போலியன் தன் கடமையை செய்து முடித்திருக்கிறார். கடந்த மாதத்தில் தான் மகனின் திருமணத்தை ஜப்பானில் பிரம்மாண்டமாக முடித்திருந்தார். இப்போதும் ஜப்பானில் தான் குடும்பத்தோடு இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருடைய 61 வது பிறந்தநாளை அவருடைய குடும்பத்தினர் பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
அப்போது தன்னுடைய அப்பாவிற்காக சர்ப்ரைஸாக கேக் கொடுத்து மகன்கள் வாழ்த்து சொல்ல, அதை பார்த்து நெப்போலியன் நெகிழ்ந்து போயிருக்கிறார். பிறகு தன்னுடைய மனைவி ஒரு பக்கமும் மருமகள் ஒரு பக்கமும் நின்று கொண்டிருக்கும் வகையில் கேக் வெட்டி அனைவரிடமும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு அவருக்கு அதிக வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!

Click it and Unblock the Notifications