பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் இறப்பு.. கண்ணீரில் குடும்பத்தினர்! இவருக்கா இந்த நிலைமை!
சென்னை: விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களில் சீரியல்களில் நடித்த நடிகர் நேத்ரன் சில மாதங்களாகவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சீரியல் நடிகர் நேத்ரன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்தார். அதுபோல சீரியல்கள் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.

நேத்ரனின் மனைவி தீபா விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த தம்பதியின் மகள் அபிநயா கனா காணும் கானங்கள் சீரியலில் நடித்திருக்கிறார்.

நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அபிநயா சில மதங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தன்னுடைய தந்தை மீண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று தன்னம்பிக்கையாக பேசி இருந்தார். ஆனால் இன்று அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications