நடிகர் பார்த்திபன் மகளா இது? புடவையில் பாரம்பரியம் மாறாமல்.. பக்கத்துல யாருன்னு கவனிச்சீங்களா..?
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பார்த்திபனின் மகள் வெளிநாட்டில் படித்தாலும் தமிழ் பண்பாட்டை மறக்காமல் புடவையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் பார்த்திபன் தன்னுடைய மகளோடு வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்த திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் இப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

தமிழ் திரை உலகில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போதும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தான் நடிகர் பார்த்திபன். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கடிக்கிறது. அதேபோல கதாநாயகனாக மட்டுமல்லாமல் இவர் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வேற லெவல் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுவும் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜிடம் தான் இவரும் ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
புதியபாதை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த திரைப்படத்தில் தன்னோடு நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். அதனால் இந்த தம்பதிகளுக்குள் சில வருடங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்து இருந்தாலும் குழந்தைகள் மீது இருவரும் அதிகமான அன்போடு தான் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் கொடுத்த பேட்டியில் கூட என்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். எனது மகன் ஒரு இயக்குனராக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் என்னுடைய மகளும் மருமகளும் இயக்குனராகவே ஆசைப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதுபோல அவர்களுடைய முயற்சி சீக்கிரமாக வெற்றி பெறும் என்றும் அதே நேரத்தில் என்னுடைய மகள் கீர்த்தனா முதல் பொக்கிஷம் என்றும், அவருக்கு இசை மீது அதிகமான ஆர்வம் உண்டு,அதுமட்டுமல்ல நான் மீண்டும் என் வாழ்க்கையில் சினிமாவில் நுழைந்ததற்கு என்னுடைய மகள் கீர்த்தனா மட்டும்தான் முழுக்க முழுக்க காரணம். அதுபோல எப்போதுமே என்னுடைய மகள் கீர்த்தனா என்னுடைய உயிர் என்றும் கீர்த்தனா அறிவு, என்னுடைய மகன் அன்பு என்றும் பேசி இருந்தார்.
அதுபோல நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா வெளிநாடு சென்று படித்து வந்தாலும், இப்போதும் பாரம்பரிய மாறாமல் புடவையோடு தன்னுடைய தந்தையோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்து அதிகமான ரசிகர்கள் இதுதான் நடிகர் பார்த்திபனின் மகளா? என்று வியக்கோடு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications